MkTyping உங்களை அன்புடன் வரவேற்கிறது நமது தளத்தில் இப்பொழுது FASTTYPER, CAPTCHATYPER,மற்றும் QLINKGROUP வேலைகள் கிடைக்கின்றன,பணம் பெற்ற ஆதாரங்களை பார்க்க PAYMENT PROOF என்ற PAGE யை கிளிக் செய்யவும்...

Thursday 29 January 2015

TRAFFIC MONSOON

இது ஒரு PTC  தளம் போன்றது தினமும் 10 நிமிடங்கள் வேலை செய்தால் 0.10$ முதல் 0.20$ வரை நமது கணக்கில் வந்து விடும்

இந்த தளம் தொடங்கி குறுகிய காலத்திலே அதிக வாடிக்கையாளர்களை பெற்று விட்டது, 

எந்த ஒரு முதலிடும் இல்லாமல் இந்த தளத்தில் நமது திறமைக்கேற்ப 10 நிமிடத்தில் 0.10$  to  100$ க்கு மேல்  சம்பாதிக்க முடியும்

அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உறவினர்களை இந்த தளத்தில் உங்கள் REFERRAL ஆக  சேர்ப்பதன் மூலம் உங்கள் வருவாயை அதிகரித்து கொண்டே போகலாம்,

facebook போன்ற தளங்களில் வெட்டியாக பொழுதை கழிக்காமல் இது போன்ற தளங்களில் ஒரு 10 நிமிடங்கள் விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் நல்ல ஒரு வருமானத்தை பெறமுடியும்,

Share Up To 110 % - 10% Affiliate Program

 இந்த தளத்தில் வேலை செய்ய உங்களுக்கு தேவையானவை

1. PayPal  account ( paypal பற்றி தெரிந்து கொள்ள கிளிக் )

2. computer அல்லது Lap-top அல்லது Android mobile

3. 2G அல்லது 3G  இன்டர்நெட் இணைப்பு



சரி இந்த தளத்தில்  எப்படி வேலை செய்வது என்று பார்போம்

Traffic Monsoon   இங்கு கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்

அடுத்து login  செய்து உள்ளே சென்றவுடன் start Surfing என்று இருக்கும் அதை கிளிக் செய்து 10 ad surfing செய்து Qualified செய்து கொள்ளுங்கள் 

அப்போதுதான் மறுநாள் பணம் தரும் விளம்பரங்கள் கிடைக்கும்

குறைந்த பட்சம் நமது கணக்கில் $ 2.00 இருந்தால் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்



இந்த தளத்தில் நான் பெற்ற பணத்தின் ஆதாரம் $ 5.46 = Rs 350






எனது Referral ஆக சேருபவர்களுக்கு இந்த தளத்தில் எப்படி வேலை செய்வதென்று சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் .

தொடர்புக்கு 9688328508

Share Up To 110 % - 10% Affiliate Program


VIDEO TUTORIAL

Monday 12 January 2015

அனைத்து காப்ட்ச வேலைகளையும் ஒரே மென்பொருள் மூலம் செய்யலாம்

இன்று இருக்கும் பொருளாதார நிலையில் நமது வாழ்கையை நடத்துவதற்கு அனைவரும் ஒரு பார் டைம் வேலை செய்வது அவசியம்

அப்படி பார் டைம் வேலையை தேடி அலைந்து கொண்டு இருப்பவர்கள் ஏராளம் என்று சொன்னால் அது மிகை ஆகாது

அப்படி வேலை தேடி அலைந்தவர்களில் நானும் ஒருவன்

பல இடங்களில் ஆன்லைன் வேலைக்காக பணம் கட்டி எமார்ந்ததும் அதிகம்

ஆனால் இன்று 24 /7 காப்ட்ச வேலையின் மூலம் தினமும் $ 6 முதல் $ 7 வரை சம்பாரித்து கொண்டு இருக்கிறேன்

ஒரு காப்ட்ச தளத்தில் வேலை செய்து $ 7 தினமும் சம்பாதிப்பது என்பது இயலாத ஒன்று

ஆனால் 3 அல்லது 4 காப்ட்ச தளங்களின் ID யை ஒரே நேரத்தில் இந்த மல்டி மென்பொருள் மூலம் வேலை செய்யும் போது தினமும் $ 7 என்பது சுலபமான ஒன்று

இந்த மென்பொருள் மூலம் 18 காப்ட்ச தளங்களின் வேலைகளையும் செய்யலாம்

ஆனால் இந்த மென்பொருள் இலவசமாக கிடைப்பது இல்லை

 ( 2 Qlinkgroup  ID + 2 Kb ID  + 2 Mega ID )  Spl Muldi Ids Package க்கு  ஒரு வருடத்திற்கு  Rs 1000/-  மட்டும்.





எப்படி இந்த மென்பொருளை பயன் படுத்துவது :

1, WinRar டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

2. Net Frame work டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 

3, மல்டி சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய :  Multi

4. இப்பொழுது டவுன்லோட் செய்த சாப்ட்வேர் zip அல்லது winrare file ஆக இருக்கும்

5. zip அல்லது winrare file ன் மேல் ரைட் க்ளிக் செய்து Extract Here செய்து கொள்ளுங்கள்

6. Extract Here செய்துள்ள file ஓபன் செய்து ஆக்டிவேட் செய்து வேலை செய்ய வேண்டியதுதான்

download this software here : http://www21.zippyshare.com/v/12320356/file.html







Wednesday 8 October 2014

Earn Anytime

Earn Anytime இது ஒரு காப்ட்ச என்ட்ரி  வேலை தரும் ஒரு தளம், இந்த தளத்தில் நான்கு எழுத்துக்களுடைய காப்ட்ச தான் அதிகமாக இருக்கும்

நான்கு எழுத்துக்களுடைய காப்ட்ச என்பதால் டைபிங் தெரியாதவர்கள் கூட இந்த வேலையை செய்ய முடியும்

இந்த வேலையில் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால் உங்களிடம் Android மொபைல்  மற்றும் 3G Net Connection  இருந்தால் இந்த வேலையை செய்துவிடலாம்

1000 காப்ட்ச என்ட்ரி செய்தால் $0.3 to $0.8 வரை தறாங்க உங்கள் கணக்கில் $1 இருந்தால் paypal வழியாக Weekly  செவ்வாய் கிழமை அல்லது வெள்ளி கிழமையில் பெற்று கொள்ளலாம்

இந்த வேலையில் சேர்வதற்கு தேவையானவை

1. பேபால் கணக்கு

2. கணினி  or மடிகணினி or ஆன்ராயிட் மொபைல்

3. 253 kb வேகம் உள்ள இன்டர்நெட்  இணைப்பு

இந்த வேலையில் சேர்வதற்கு  Click 

இந்த வேலையில் நான் பணம் பெற்றதிர்க்கான  ஆதாரம்






Sunday 24 August 2014

Data Entry Work Without Investment Earn Monthly Rs 4,000/+

எந்த வேலையாக இருந்தாலும் வேலை செய்தால் தான் அந்த வேலைக்கான பணத்தை நம்மால் பெறமுடியும்,

அப்படி வேலை செய்தும் அந்த வேலை செய்ததற்கான பணத்தை தராமல் ஏமாற்றும் தளங்கள் பல உள்ளன

அப்படி வேலை செய்து அதற்கான பணத்தை பெறாதவர்கள்  இனிமேல் இந்த ஆன்லைன் வேலை என்பதை நாம் செய்ய கூடாது என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள், அப்படி அவர்கள் நினைப்பது சரிதான்.

நாம் ஆன்லைன் வேலைக்கு ஒரு தளத்தில் சேர்வதற்கு முன்னால் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டியது

1. இந்த தளம் தனது வாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் பணம் கொடுத்திருக்கிறதா ?

2. இந்த தளத்தில்  வருடம் முழுவதும் 24 மணி நேரமும் வேலை கொடுக்கிறார்களா ?

3. இந்த தளத்தில் வேலை செய்த வாடிக்கையாளர்கள் பணம் பெற்றதிற்க்கான ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறார்களா ?

மேலே குறிப்பிட்ட அனைத்து குறிப்புகளும் நீங்கள் கண்டறிந்தால் அந்த தளத்தில் நீங்கள் சேர்ந்து வேலை செய்வதற்கு எந்த ஒரு தயக்கமும் வேண்டாம்.

மேலே நான் சொன்ன குறிப்பிட்ட அனைத்தும் உடைய ஒரு தளம் மெகா டைப்பர்

இந்த தளத்தில் கடந்த 1 வருடத்திற்கும்  மேலாக வேலை செய்து பணத்தை பெற்று வருகிறேன்

இந்த தளத்தில் பணம் பெற்றதிற்க்கான ஆதாரங்களை பல முறை நான் வெளியிட்டு உள்ளேன்

இந்த தளத்தில் ஒரு கணக்கை கொண்டு 1 மணி நேரத்திற்கு ரூ 25 சம்பாதிக்க முடியும்

1 மணி நேரத்திற்கு ரூ 25 என்பது கொஞ்சம் கம்மியான தொகைதான்

ஆனால் நான் உங்களுக்கு இலவசமாக  தரும் மென்பொருள் மூலம் இரண்டு கணக்குகளை கொண்டு வேலை செய்யும் போது 1 மணி நேரத்திற்கு ரூ 40 அல்லது ரூ 45 எடுத்து விடலாம் 

தினமும் நீங்கள் 3 மணி நேரம் வேலை செய்தால் ரூ 100 முதல் 120 வரை சம்பாதிக்க முடியும்

இந்த  மென்பொருள் பதிவிறக்கம் செய்ய  சொடுக்குங்க Mega 

இந்த வேலை பற்றின முழு தகவலை அறிந்து கொள்ள சொடுக்குங்க Mega 

இந்த  மென்பொருளில் உங்கள் கணக்கை பதிவு செய்வதில் உங்களுக்கு எதாவது  சந்தேகம் இருந்தால் அல்லது இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இயங்க வில்லை என்றாலோ தயவு செய்து பின்னூட்டமாக உங்கள் கேள்விகளை கேளுங்கள் அல்லது எனது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் என்னுடைய தொலைபேசி எண் : 9688328508