MkTyping உங்களை அன்புடன் வரவேற்கிறது நமது தளத்தில் இப்பொழுது FASTTYPER, CAPTCHATYPER,மற்றும் QLINKGROUP வேலைகள் கிடைக்கின்றன,பணம் பெற்ற ஆதாரங்களை பார்க்க PAYMENT PROOF என்ற PAGE யை கிளிக் செய்யவும்...

Wednesday 8 October 2014

Earn Anytime

Earn Anytime இது ஒரு காப்ட்ச என்ட்ரி  வேலை தரும் ஒரு தளம், இந்த தளத்தில் நான்கு எழுத்துக்களுடைய காப்ட்ச தான் அதிகமாக இருக்கும்

நான்கு எழுத்துக்களுடைய காப்ட்ச என்பதால் டைபிங் தெரியாதவர்கள் கூட இந்த வேலையை செய்ய முடியும்

இந்த வேலையில் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால் உங்களிடம் Android மொபைல்  மற்றும் 3G Net Connection  இருந்தால் இந்த வேலையை செய்துவிடலாம்

1000 காப்ட்ச என்ட்ரி செய்தால் $0.3 to $0.8 வரை தறாங்க உங்கள் கணக்கில் $1 இருந்தால் paypal வழியாக Weekly  செவ்வாய் கிழமை அல்லது வெள்ளி கிழமையில் பெற்று கொள்ளலாம்

இந்த வேலையில் சேர்வதற்கு தேவையானவை

1. பேபால் கணக்கு

2. கணினி  or மடிகணினி or ஆன்ராயிட் மொபைல்

3. 253 kb வேகம் உள்ள இன்டர்நெட்  இணைப்பு

இந்த வேலையில் சேர்வதற்கு  Click 

இந்த வேலையில் நான் பணம் பெற்றதிர்க்கான  ஆதாரம்