MkTyping உங்களை அன்புடன் வரவேற்கிறது நமது தளத்தில் இப்பொழுது FASTTYPER, CAPTCHATYPER,மற்றும் QLINKGROUP வேலைகள் கிடைக்கின்றன,பணம் பெற்ற ஆதாரங்களை பார்க்க PAYMENT PROOF என்ற PAGE யை கிளிக் செய்யவும்...

FASTTYPER

FAST TYPER 


இன்று இருக்கும் காப்ட்ச தளங்களில்     800 image க்கு $1 தரும்  ஒரே தளம் fasttyper, இந்த data entry வேலை நமது MKTYPING ல் கிடைக்கிறது 

இந்த தளத்தில் வேலை செய்தால் ஒரு நாளைக்கு 10$ க்கு மேல் சம்பாதிக்க முடியும்.

குறைந்தபட்ச தேவைகள் :

1, குறைந்த பட்சம் 256 Kbps இன்டர்நெட் வேகம் இருக்க வேண்டும் 

2, குறைந்த பட்சம் டைபிங் வேகம் 20-30 wpm இருக்க வேண்டும் 

நீங்கள் காப்ட்ச வை பார்த்து அப்படியே டைபிங் செய்ய வேண்டும் , 
எ கா (ஆங்கில எழுத்துக்கள் abcd அல்லது ABCD மற்றும் 1234) இதை 25 sec க்குள் வரும் காப்ட்ச வை டைபிங் செய்து விடவேண்டும், அணைத்து காப்ட்ச வையும் பெரிய எழுத்து என்றால் பெரிய எழுத்தாகவும், எ கா ( INDIA ) சிறிய எழுத்து என்றால் எ கா  ( india ) என்று டைபிங் செய்ய வேண்டும் .

1000 காப்ட்ச விற்கு $ 0.65 முதல் $ 1.20வரை 

பொதுவாக பகல் நேரங்களில் வேலையின் Rate கம்மியாக இருக்கும் இரவு நேரங்களில் வேலையின் Rate அதிகமாக இருக்கும் 

Fasttyper முக்கியமான விதிகள் :

1, குறைந்தபட்சம் $ 5 நமது கணக்கில் இருந்தால் வாரத்தில் பணம் பெற்று கொள்ளலாம்

2, அணைத்து விதமான காப்ட்ச வையும் கண்டிப்பாக 25 sec க்குள் டைப் செய்து விட வேண்டும், பொதுவாக 5 sec முதல் 7 sec க்குள் டைப் செய்து விடலாம்

3, தவறாக டைப் செய்யும் காப்ட்ச வை கணக்கில் எடுத்து கொள்ளமாட்டாது , தொடர்ந்து தவறாக டைப் செய்து கொண்டிருந்தால் நமது கணக்கு முடக்கபடும் 

4, ஒரே நேரத்தில் ஒரு கணக்கை கொண்டு இரண்டு இடத்தில் திறக்ககூடாது 

5. கண்டிப்பாக fasttyper வேலையை எந்த ஒரு மென்பொருள் மூலமும் பயன் படுத்த கூடாது 

6. fasttyper சர்வரில் தான் வேலை செய்ய வேண்டும் 

fast typer  Tutorial 






1 comment: